மதுரை – பன்னாரி – மைசூர் ( அரண்மனை ) – சாமுண்டீஸ்வரி கோவில் -மிருகக்காட்சி சாலை – பிருந்தாவனம் – ஸ்ரீரங்கப்பட்டிணம் – பெங்களூர் ( ஹரே ராம ஹரே கிருஷ்ணா கோவில் – லால்பார்க் ) – மதுரை
பயண தேதி :
– 26-03-2022 முதல் 28-03-2022 வரை 3 நாட்கள் ( 25-03-2022 வெள்ளிக்கிழமை இரவு புறப்படுதல் )
– 08-04-2022 முதல் 10-04-2022 வரை 3 நாட்கள் ( 07-04-2022 வியாழக்கிழமை இரவு புறப்படுதல் )
முக்கிய குறிப்பு :
நாள் 3 க்கு பஸ் கட்டணம் , சாப்பாடு , இரவு தங்கும் வசதி, கர்நாடக மாநில வரி உட்பட நபர் 1 க்கு ரூ .3300/- ( 3 வயதிற்கு மேல் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ரூ . 2800/-