மதுரை – எரிமேலி நிலக்கல் – பம்பை – சன்னிதானம் ( இரவு தங்கல் ) – பம்பை – நிலக்கல் – மதுரை
பயண தேதிகள் :
– 12-4-2022 செவ்வாய் ,புதன் 2 நாட்கள்
– 13-4-2022 புதன்,வியாழன் 2 நாட்கள்
– 14-4-2022 வியாழன் – வெள்ளி 2 நாட்கள்
– 16-4-2022 சனி – ஞாயிறு 2 நாட்கள்
முக்கிய குறிப்பு :
பஸ் கட்டணம் , சாப்பாடு , மாலை ஸ்வீட் , காரம் , டீ , உள்பட நபர் 1-க்கு ரூ .2200/–
( இருமுடி செலவு ரூ .350/- தனி ) (அறைக்கட்டணம் கிடையாது )