மதுரை – தேக்கடி – வாகமான் ( இரவு தங்கல் ) – மதுரை
பயண தேதி :
வாரந்தோறும் சனி , ஞாயிறு 2 நாட்கள் ( வெள்ளிக்கிழமை இரவு புறப்படுதல் )
முக்கிய குறிப்பு :
நாள் 2 க்கு வேன் கட்டணம் , காலை டிபன் , காபி ,மதியம் சாப்பாடு , மாலை ஸ்வீட் , காரம் டீ , இரவு டிபன் , இரவு தங்கும் வசதி உட்பட நபர் 1 க்கு ரூ .2100/- ( அறைக்கட்டணம் கிடையாது )
- இரவு தங்கும் வசதி
- தனி ரூம் வசதி வேண்டுவோர் எங்களிடம் முன்னதாக சொல்லி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் ( ரூம் செலவு தனி )
- தேக்கடி போட்டிங் செலவு தனி
- வாகமான் சுற்றிப்பார்க்கும் ஜீப் கட்டணம் செலவு தனி
- பயனத்திற்கு டிக்கெட் பதிவு செய்து கேன்சல் செய்தால் அட்வான்ஸ் பணம் திரும்ப திரைப்படமாட்டாது .
- சில நேரங்களில் வேன் காலதாமதமாக வந்தால் காலதாமதமாக புறப்படும் .