மதுரை – மூணாறு – கொச்சின் ( போட்டிங் ) – சோட்டாணிக்கரை – குருவாயூர் – மழம்புழா அணை – மதுரை
பயண தேதி :
02-04-2022 முதல் 04-04-2022 வரை 3 நாட்கள் ( 01-04-2022 வெள்ளிக்கிழமை இரவு புறப்படுதல் )
முக்கிய குறிப்பு :
நாள் 3 க்கு பஸ் கட்டணம் , சாப்பாடு , இரவு தங்கும் செலவு உட்பட நபர் 1 க்கு ரூ .2800/- ( 3 வயதிற்கு மேல் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ரூ . 2400/- ( கொச்சின் பபோட்டிங் கட்டணம் தனி )